news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆறுதல்

அர்ஜென்டினா

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரொனால்டோ ஆறுதல்

பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை மரணம்

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸின் தந்தை உயிரிழந்த நிலையில், ரொனால்டோ ஆறுதல் தெரிவித்துள்ளார். அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி தனது 68-வது வயதில் காலமானார்.

கடந்த சில மாதங்களாக உடல்நல பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில், தந்தையை இழந்து சோகத்தில் இருக்கும் மெஸ்ஸிக்கு, போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆறுதல் தெரிவித்துள்ளார்.

உலகின் முதல்நிலை வீரர் திடீர் விலகல் 

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து உலகின் முதல்நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் விலகி உள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார்.

இதுதொடர்பாக சின்னர் கூறுகையில், வரவுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை கருத்தில் கொண்டும், மருத்துவர்களின் பரிந்துரையை ஏற்றும் சின்சினாட்டி தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, வலது மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் குணமடையாத நிலையில், சின்சினாட்டி ஓபன் தொடரில் இருந்து உலகின் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் விலகி உள்ளார்.

Related Link
திருமண மோதிரம் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்த  ரொனால்டோ

திருமண மோதிரம் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்த ரொனால்டோ

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பலி.!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved