news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

உலகக் கோப்பை ஹாக்கி தொடர்: இந்தியா தோல்வி

வாய்ப்புக்கு பாதிப்பு

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இந்தியா

இந்தியாவின் அரையிறுதி சுற்று வாய்ப்புக்கும் ஆபத்து 

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் நெதர்லாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்ததால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டேஜ் 2-ல் E பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா, நெதர்லாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்தியா 1-க்கு 3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

முதல் 2 கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 3-வது கால் பகுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2 கோல் அடித்தது. கடைசி கால் பகுதி ஆட்டத்தில் நெதர்லாந்து ஒரு கோலும், இந்தியா ஒரு கோலும் அடித்தன.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிட்செல் ஸ்டார்க் அதிக விக்கெட்கள் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயினின் சாதனையை முறியடித்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியுள்ள தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினின் சாதனையை மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார். டேல் ஸ்டெயின் 439 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 441 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் தனுஷ், நடிகை கரீனா கபூர் நடிக்கும் புதிய படம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved