Also Watch
Read this
By: Manigandan Raja
110 விதியின் கீழ் அறிவிப்புகள்
பெண்களுக்கு எரிவாயு சிலிண்டருக்கான தொகையை வழங்க முடிவு ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் வரும் பொங்கல் முதல் ஆண்டிற்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும்.

சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் புதிய விமானநிலையம் மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அமைக்கப்பட வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved