Also Watch
Read this
By: Manigandan Raja
அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி
பூந்தமல்லி அரசு உதவி பெறும் பள்ளி காலை உணவில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சி காலை உணவு சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி; மருத்துவமனையில் அனுமதி வழக்கம் போல் காலையில் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த அரசுப் பள்ளி மாணவர்கள்.

உணவில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ந்த பணியாளர் மாணவர்களை உன்ன வேண்டாம் என தடுத்தார் மாணவர்களை உடனடியாக பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved