news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

2012 ஹாலிவுட் படத்தின் காட்சிகளை நினைவுபடுத்துகிறது

வெள்ளம் சூழும் காட்சி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நேபாளம்

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு, “2012” ஹாலிவுட் பேரழிவு படத்தின் காட்சிகளை நினைவுபடுத்துவதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக படத்தில் மலைப்பகுதியில் கோயிலை வெள்ளம் சூழும் காட்சி, தற்போது வெளியாகியுள்ள வெள்ளக் காட்சிகளுடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது.

பிரித்விராஜின் ‘கலிபா’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு

பிரித்விராஜின் ‘கலிபா’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சக்சஸ் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.


ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 20-ம் தேதி வெளியான படத்தை வைசாக் இயக்கியுள்ளார். படத்தில் அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பழிவாங்கும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் நடித்துள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அருள்நிதி, அமீர் நடித்துள்ள ‘வேட்ட சாமி’ திரைப்படம்

அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடித்துள்ள ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.


எம்.செல்வகுமார் இயக்கத்தில், சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘சட்டத்திடம் இருந்து தப்பி, இறைவனை எதிர்கொள்வது’ என்ற வாசகம் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

Related Link
நடிகர் விஜய்சேதுபதி பகிர்ந்த புகைப்படம்

நடிகர் விஜய்சேதுபதி பகிர்ந்த புகைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பேங்க் லாக்கர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved