news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகும் 'DC' திரைப்படம்

எதிர்மறை விமர்சனங்கள்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DC

செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற 'DC' திரைப்படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி SUN NXT தளத்தில் வெளியாகிறது.

கூலி படம் இயக்கிய பின்னர் லோகேஷ் கனகராஜ் மீது எதிர்மறை விமர்சனங்கள் எழுந்த நிலையில், கதநாயனாக நடித்த 'DC' திரைப்படம் அவருக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்தது.

கீர்த்தி சுரேஷ்-நானி நடனத்துக்கு குவியும் லைக்ஸ்

நானி நடிப்பில் உருவாகியுள்ள 'PARADISE' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஏஷனகுலா((Yeshanagula )) வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நானியின் அசத்தல் நடனத்துக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.

சூர்யா நடிப்பில் வெளியான 'விஸ்வநாத்&சன்ஸ்'

வெங்கட் அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'விஸ்வநாத்&சன்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், 'ஆரீராரோ ஆரீரோ' ((Aariraro Aariro)) ஆடியோ பாடல் யூடியூபில் வெளியானது.

Related Link
மீசைய முறுக்கு 2 படத்தின் 5-வது பாடல் வெளியீடு

மீசைய முறுக்கு 2 படத்தின் 5-வது பாடல் வெளியீடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மனுவெல்லாம் வேணாம்... ஸ்பாட்லயே தீர்வு!

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved