Also Watch
Read this
By: Manigandan Raja

நேபாளம் நாட்டில் சீறிப்பாய்ந்து ஓடிய வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து கட்டுக்கட்டான பணத்தை மக்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடந்தேறி உள்ளது. திரிசூலி ஆற்றங்கரையில் ஒதுங்கிய அந்த பெட்டகத்தை மீட்ட காவல்துறையினர், பணத்தை திருடிய 29 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 57 லட்சம் ரூபாயையும் மீட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved