news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை

அமெரிக்கத் தடை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மார்கோ ரூபியோ

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா ஈரான் வர்த்தக ஒப்பந்தம் குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடப்பதாக நம்பவில்லை என தெரிவித்த, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அதேவேளை, அமெரிக்கத் தடைகளைத் தவிர்க்க ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

பிரதமர் மோடி, ஈரான் அதிபர் பெஷெஷ்கியானை சந்தித்த நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

திருமண வீட்டை தாக்கிய அமெரிக்க ஏவுகணை

தெற்கு ஈரானில், மீனவரின் மகள் திருமணத்தை கொண்டாடுவதற்காக ஏராளமானோர் கூடியிருந்த வீட்டை அமெரிக்க ஏவுகணை தாக்கியதில், 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் பலியாகினர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

Related Link
பெண்ணுரிமை போராளி Gloria Steinem காலமானார்

பெண்ணுரிமை போராளி Gloria Steinem காலமானார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்தடுத்த இரண்டு நாட்களில் விபரீதம், மாணவர் தற்கொ* முயற்சி, அதிர்ச்சி தகவல்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved