news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

இங்கிலாந்துடனா தோல்வி பெரிய குற்றமல்ல

மொசின் நக்வி நம்பிக்கை தெரிவித்தார்.

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pakisthan

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் விளக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி இழந்தது பெரிய குற்றமல்ல என்றும், வரும் நாட்களில் மீண்டு வருவோம் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி((Mohsin Naqvi)) நம்பிக்கை தெரிவித்தார்.

பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணி நமீபியா அணியிடமும், அதேபோன்று இந்திய அணி அயர்லாந்து அணியிடமும் தொடரை இழந்ததையும் மொசின் நக்வி சுட்டிக் காட்டினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக ஜோரூட் உள்ள நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சோனி பேக்கர், சொஹைப் பஷீர்,ஹேரி புரூக், சாம் குக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், எமிலியோ கே உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 840 புள்ளிகள் பெற்று 2ம் இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் 856 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜோ ரூட் 820 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Link
புதிய லுக்கில் ஹர்திக் பாண்டியா

புதிய லுக்கில் ஹர்திக் பாண்டியா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved