news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

நன்றி தெரிவித்த நடிகை நயன்தாரா

முதன்முறையாக...

20

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Screenshot 2026-09-05 082915

திரையரங்குகளில் Hi திரைப்படம் வெற்றிகரமாக ஓடுவதை முன்னிட்டு நன்றி தெரிவித்த நடிகை நயன்தாரா, நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா உடன் கவின்...
நடிகை நையன்தாரா மற்றும் கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'Hi' திரைப்படம், தியேட்டர்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்காகச் சென்னையில் பிரத்யேகமான 'நன்றி தெரிவிக்கும் விழா' நடைபெற்றது.

முதன்முறையாக வந்த நயன்தாரா
வழக்கமாக, தனது படங்களின் விளம்பர நிகழ்ச்சி, வெற்றி விழாக்களில் நடிகை நயன்தாரா கலந்துகொள்வதில்லை. ஆனால், 'Hi' படத்தின் மீதுள்ள லவ் மற்றும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் காரணமாக, சென்னையிலுள்ள தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களைச் சந்தித்து, நயன்தாரா இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

ரசிகர்களுடன்...
திரையரங்குகளில் படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்களிடம் பேசிய நடிகை நயன்தாரா, படம் பார்த்துக் கொண்டாடிய மக்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியைக் கூறினார். மேலும், 'Hi' திரைப்படம் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான, ஒரு அழகான மற்றும் இனிமையான படைப்பு என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ரசிகர்களுடன் நயன்தாரா செல்ஃபி எடுத்துக்கொண்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சென்னையில் நடைபெற்ற சக்சஸ் மீட்டில், நடிகர் கவின், இயக்குநர் விஷ்ணு எடவன், நடிகைகள் ராதிகா சரத்குமார், சுஹாசினி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

Related Link
பிக் பாஸ் தமிழ் சீசன் 10, பிரம்மாண்டம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 10, பிரம்மாண்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்று ஆசிரியர் தினம், குவியும் வாழ்த்து

15
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved