news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

நடிகைகள் மமிதா பைஜூ, ஸ்வாசிகாவுக்கு இன்ப அதிர்ச்சி

தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதீப்

படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டி கொண்டாட்டிய பிரதீப்

படப்பிடிப்புத் தளத்தில் திடீரென கேக் வெட்டி, நடிகைகள் மமிதா பைஜூ, ஸ்வாசிகா ஆகியோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன். மமிதா பைஜூ நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட் ஆகிய படங்களும், ஸ்வாசிகா நடித்த இருமுடி படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதுதொடர்பான வீடியோவை பிரதீப் ரங்கநாதனின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தினம்: "அறிவு" திரைப்படக் குழு சிறப்பு போஸ்டர்

ஆசிரியர் தினத்தையொட்டி, ‘அறிவு’ திரைப்படக் குழு ஆசிரியர் தின சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. கருப்பு வெள்ளை போஸ்டரில் மலைவாழ் பெண்கள் இடம்பெற்றுள்ளதால் இந்த படம் மலை கிராமங்களில் கல்வியைக் கொண்டு செல்லும் கதாநாயகனின் கதையாக உருவாகி இருக்கலாம் என தெரிகிறது.

சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய்குமார் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். கதாநாயகியாக கயல் ஆனந்தி நடித்துள்ளர். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமல் - ஸ்ரேயா நடித்துள்ள "சண்டக்காரி" திரைப்படம்

விமல் ,ஸ்ரேயா நடித்துள்ள "சண்டக்காரி" திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் படக்குழு அறிவித்துள்ளது. ஜீத்து ஜோசப் கதையில், இயக்குநர் ஆர்.மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில், பிரபு மற்றும் சத்யன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இது காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என பல்வேறு அம்சங்களை கொண்ட ரசிகர்களுக்கு முழுமையான என்டர்டெயின்மென்ட் விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Link
இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்த சிறப்பு வீடியோ வைரல்

இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்த சிறப்பு வீடியோ வைரல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா வலியுறுத்தல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved