news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

ரஷ்யா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பனிச்சரிவு

மாயமான 6 பேரை தேடும் பணி தீவிரம்

ரஷ்யாவின் கபார்டினோ-பால்காரியா பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற குழுவினர் 11 பேர் உயிரிழந்தனர். மாயமான 6 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதலில் அப்பாவி மக்கள் 9 பேர் பலி

தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரின் ஆதிக்கம் நிறைந்த தெற்கு லெபனானின் கபர் ரிமன் பகுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 13 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Link
மத விழாவின்போது நிகழ்ந்த பயங்கர பட்டாசு விபத்து

மத விழாவின்போது நிகழ்ந்த பயங்கர பட்டாசு விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீவிர வலதுசாரி கட்சி வெற்றிப்பெற்றது அதிர்ச்சியளிக்கிறது

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved