news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

சீனாவில் புதிய உண்ணி வைரஸ் கண்டறியப்பட்டது

ALTNV

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உண்ணி வைரஸ்

காய்ச்சல், இரத்த தட்டு எண்ணிக்கையை குறைதல் போன்ற பாதிப்பு

சீனாவின் ஹூபே மாகாணத்தில், "ALTNV" என்ற புதிய உண்ணி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது காய்ச்சல் அறிகுறி, ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறைதல் போன்ற லேசான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் இது "டாபி பண்டா வைரஸ்" (( Dabie bandavirus)) உடன் சேர்ந்தால் உயிரிழப்பு உள்ளிட்ட தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குடியரசு கட்சி வென்றால், ஒவ்வொருவருக்கும் ரூ.4.75 லட்சம்-டிரம்ப்

வரும் நவம்பரில் நடக்கவுள்ள செனட் அவை தேர்தலில் குடியரசு கட்சி வென்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் நான்கே முக்கால் லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கருத்துக்கணிப்புகளில் பின்னடைவு என்ற தகவல் வெளியானதையடுத்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தங்கள் கட்சி பெருபான்மை பெற்றால் மட்டுமே இந்த தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார்.

புதினும், ஜெலன்ஸ்கியும் ஒருவரையொருவர் வெறுக்கின்றனர்

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையே நிலவும் தனிப்பட்ட வெறுப்புணர்வே அமைதி ஒப்பந்தம் தாமதமாவதற்கு காரணம் என்று அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், புதின் உடன் பேசியபோது, அவர் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், ஜெலென்ஸ்கியும் ஒப்பந்தம் செய்ய விரும்பினால், அது மிகவும் நன்றாக இருக்கும் என்றார். தேவைப்பட்டால், மூவரும் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Link
அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் முடிவுக்கு வரும்

அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் முடிவுக்கு வரும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் ஜிவி பிரகாஷுக்கு YAMAHA RX100 பரிசளிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved