news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

இந்தியரை சென்னை அணிக்கு பயிற்சியாளராக்க வேண்டும்

தலைமை பயிற்சியாளர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhoni

சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி விருப்பம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளர் இன்னும் முடிவாகாத நிலையில், இந்தியர் ஒருவரையே பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமென அணி நிர்வாகத்திடம் முன்னாள் கேப்டன் தோனி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த பயிற்சியாளர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றும் தோனி விருப்பம் தெரிவித்ததாக தெரிகிறது.

காயம் காரணமாக ஹர்ஷித் ராணா விலகல்

தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடர் மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளிலிருந்து இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா((Harshit Rana)) விலகியுள்ளார்.

அவருக்குப் பதில் இளம் வீரர் யஷ் தாகூர் ((Yash Thakur)) களம் காண்பார் என பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. 27 வயதான யஷ் தாகூர், கடந்த ஜூலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி-20 தொடரில் அறிமுகமானார்.

Related Link
கிழக்கு மண்டல அணி சாம்பியன் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம்

கிழக்கு மண்டல அணி சாம்பியன் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையர் பாராட்டு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved