Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,170 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
செப்டம்பர் 09
ஒரு சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் ரூ.14,145க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 10
ஒரு சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14,040 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 110 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,255 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் எட்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 11 காலை
ஒரு சவரனுக்கு 1,920 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 12,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 240 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 14,015 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 11 பிற்பகல்
பிற்பகலில், ஒரு சவரனுக்கு 1120 ரூபாய் உயர்ந்து, 1,13,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 140 உயர்ந்து, 14,155 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ பார் வெள்ளி 2.50 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 12
சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,170 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 13
ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது.ஒரு கிராம் 14,170 ரூபாய்க்கு விற்பனை ஆனது.வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
செப்டம்பர் 09 - ரூ.1,13,160
செப்டம்பர் 10 - ரூ.1,14,040
செப்டம்பர் 11 - ரூ.1,13,240
செப்டம்பர் 12 - ரூ.1,13,360
செப்டம்பர் 13 - ரூ.1,13,360(இன்று)
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved