news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிவு

வெள்ளி விலையில் மாற்றமில்லை

32

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிவு

தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு கிராம் 14 ஆயிரத்து 125 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்த நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 10
ஒரு சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14,040 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 110 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,255 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் எட்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 11
ஒரு சவரனுக்கு 1,920 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 12,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 240 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 14,015 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில், ஒரு சவரனுக்கு 1120 ரூபாய் உயர்ந்து, 1,13,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 140 உயர்ந்து, 14,155 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ பார் வெள்ளி 2.50 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 12
சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,170 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 14 இன்று 
சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு கிராம் 14 ஆயிரத்து 125 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்த நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
செப்டம்பர் 10 - ரூ.1,14,040
செப்டம்பர் 11 - ரூ.1,13,240
செப்டம்பர் 12 - ரூ.1,13,360
செப்டம்பர் 13 - ரூ.1,13,360
செப்டம்பர் 14 - ரூ.1,13,000 இன்று


Related Link
வினை தீர்க்கும் பிள்ளையார், விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்

வினை தீர்க்கும் பிள்ளையார், விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆசிய கோப்பையை பெற மறுத்து திரும்பிய இந்திய மகளிர் அணி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved