news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews
tv

Also Watch

JIO-வின் புதிய ஆஃபர்

வசதியை பெறலாம்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Canva pro

Canva Pro-வை ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்குகிறது JIO

தனது பயனர்களுக்காக ரூ.4,000 மதிப்புள்ள Canva Pro-வை ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்குகிறது JIO ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்து 2GB/day, Canva Pro Lite மற்றும் ரூ.399-க்கு 2.5GB/day, Canva Pro வசதியை பெறலாம் என தெரிவித்துள்ளது.

UPI - புதிய ரூல்ஸ்!

UPI பரிவர்த்தனைகளுக்கு வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் கட்டணம் வசூல் ரயில்வே, தொலைத்தொடர்பு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய துறைகள் சார்ந்த பரிவர்த்தனை ஒன்றுக்கு ரூ.5 கட்டணம் பங்குச்சந்தை சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு 0.02% கட்டணம் தனிநபர் - வணிகர் இடையே ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 0.4%, ரூ.75,000 மற்றும் அதற்கும் மேற்பட்ட தொகைகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.300 மாதம் ரூ.1 லட்சம் வரை UPI மூலம் கட்டணம் பெறும் சிறு வணிகர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு விலக்கு தனிநபர்களுக்கு இடையிலான (பி2பி) மற்றும் சுய கணக்கு பணப் பரிமாற்றங்களுக்கு விலக்கு.

புதுசு கண்ணா புதுசு

சாம்சங் நிறுவனம் தனது Galaxy S26 FE மாடல் மொபைலை ரூ.79,999(8GB RAM & 256GB Storage) என்ற விலைக்கு செப்.18ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

12MP முன்பக்க கேமரா, 50MP main sensor, a 12MP ultra-wide and an 8MP telephoto lens உடன் கூடிய பின்பக்க கேமரா, Exynos 2500 chip, 4,900mAh பேட்டரி மற்றும் 45W wired சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் இந்த மொபைல் அறிமுகமாகிறது.

Related Link
இந்திய சந்தையில் காஸ்ட்லி கார் அறிமுகம்

இந்திய சந்தையில் காஸ்ட்லி கார் அறிமுகம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரேபிடோ நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved