news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

இந்தியாவுக்கு 100% வரி விதிக்கும் மசோதா

கச்சா எண்ணெய்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

அமெரிக்கா நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு, 100 சதவீத வரி விதிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் சீனா, துருக்கி, அஜர்பைஜான், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

தெற்கு உக்ரைனில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

தெற்கு உக்ரைனில் பயணிகள் பேருந்தை குறிவைத்து ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்ட நிலையில் ஏழு பேர் காயமடைந்தனர். மேலும், தெற்கு மைக்கோலைவ் பகுதியில் ரயில்வே உட்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கப்பட்டதால், ஒரு ரயிலில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதில் எந்த இராணுவ நியாயமும் இல்லை, கொடூரச் செயல் என்று கூறிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தத் தாக்குதலைக் கண்டித்ததோடு, ரஷ்யாவுக்கு எதிரான தடைகளைக் கடுமையாக்குமாறு அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் வலியுறுத்தினார்.

Related Link
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதம் 0.25% உயர்வு

அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதம் 0.25% உயர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் அஜித் நடிக்கும் "டேர் டெவில்" திரைப்படம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved