news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

சிக்மா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

தமன் இசையமைத்துள்ளார்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சிக்மா

திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது

சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிக்மா திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பான்-இந்தியன் படம் என சொல்லாதீர்கள்-நானி

தான் நடிக்கும் எந்த படத்தையும் பான்-இந்தியன் படம் என்று அழைக்க வேண்டும் என நடிகர் நானி தெரிவித்துள்ளார். ஹிந்தி படங்கள் தென்னிந்தியாவில் வெற்றி பெற்றால் அது அப்போதும் 'ஹிந்தி படம்' என்றுதான் அழைக்கப்படுகிறது; ஆனால் தென்னிந்திய படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்றால் மட்டும், ஏன் இந்த 'பான்-இந்தியன்' முத்திரை? என நானி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Link
இந்தியா சார்பில் மராத்தி திரைப்படம் தேர்வு

இந்தியா சார்பில் மராத்தி திரைப்படம் தேர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கத்தை விற்று ஐபோன் 18 ப்ரோ வாங்கிய நபர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved