Also Watch
Read this
By: Manigandan Raja

சேவைக் கட்டணங்களும் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு
உள்நாட்டு விமானங்களில் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கட்டணத்தை உயர்த்தியது இண்டிகோ நிறுவனம் கூடுதல் லக்கேஜ், Priority Check-In, Boarding உள்ளிட்ட சேவைக் கட்டணங்களும் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு.
Baleno With CNG-AMT!
Maruti Suzuki நிறுவனம் கியர்களை தானியங்கி முறையில் மாற்றிக்கொள்ளும் AMT ரக CNG Baleno காரை அறிமுகப்படுத்தியுள்ளது ரூ.8.32 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த கார் Z12E 1.2-லிட்டர், 3-cylinder எஞ்சினில் இயங்குவதாகவும், ஒரு கிலோ CNGக்கு 34.47 கி.மீ என எரிபொருள் சிக்கனம் இதில் கிடைக்கும் என்றும் தகவல்

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved