Also Watch
Read this
By: Manigandan Raja

பெட்ரோல் நிலையங்களில் ரூ.2,000க்கு மேற்பட்ட UPI பணப்பரிவர்த்தனைகளை நிறுத்த பெட்ரோல் பங்க் டீலர்கள் முடிவு என தகவல் நாடு முழுவதும் யுபிஐ மூலம் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவா்த்தனைகளுக்கு 0.4 சதவீத எம்டிஆா் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், அதனை சமாளிக்க ஆலோசனை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved