news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

ராகுல் நிகழ்ச்சிக்கு 31 நிபந்தனைகள் விதிப்பு

மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராகுல் நிகழ்ச்சி

ராஜீவ்காந்தி கொலையை சுட்டிக்காட்டி கெடுபிடி

மத்தியப் பிரதேசம் இந்தூரில் ராகுல் காந்தி பங்கேற்கும் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ராஜீவ்காந்தி கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு 31 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்டக் கட்டுப்பாடுகள் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

நந்திகிராம் இடைத்தேர்தலில் அடுத்தடுத்து ஷாக்

மேற்குவங்கம் நந்திகிராம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மம்தா பானர்ஜி அறிவித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மிலான் பிரதான் கைது செய்யப்பட்டார். 2007 நிலம் கையகப்படுத்தலுக்கு எதிரான போராட்டம் தொடர்புடைய வழக்கில் மிலான் கைது செய்யப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
தங்கத்தை விற்று ஐபோன் 18 ப்ரோ வாங்கிய நபர்

தங்கத்தை விற்று ஐபோன் 18 ப்ரோ வாங்கிய நபர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராகுல் நிகழ்ச்சிக்கு 31 நிபந்தனைகள் விதிப்பு

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved