news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

தங்கத்தை விற்று ஐபோன் 18 ப்ரோ வாங்கிய நபர்

ஆசை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
IPHONE 18 pro

தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவர்

டெல்லியை சேர்ந்த ஒருவர், தங்கத்தை விற்று தனது மனைவிக்கு 1.65 லட்சம் மதிப்பிலான iPhone 18 Pro மொபைலை பரிசளித்துள்ளார்.iPhone வேண்டும் என முன்பே மனைவி ஆசைப்பட்டு கேட்டதாகவும், ஆனால் அப்போது தன்னிடம் பணம் இல்லாத நிலையில் தற்போது நகையை விற்று iPhone வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

233 உணவு நிறுவனங்களில் அதிரடி சோதனை

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ, நொய்டா, கோரக்பூர் என 233 உணவு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் பூஞ்சை, எலிகள், சுகாதாரமற்ற சமையலறைகள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நொய்டாவில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 13 உணவகங்களின் உரிமங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் புதிய கப்பல் கட்டும் தளம்

மத்திய அரசின் MAZAGON DOCK SHIPBUILDERS நிறுவனம், ஆந்திராவின் துகராஜபட்டினத்தில் 15,000 கோடியில் நவீன கப்பல் கட்டும் தளத்தை அமைக்கிறது. கன்டெய்னர் கப்பல்கள், டேங்கர்கள், பல்க் கேரியர்கள், LNG கேரியர்கள் போன்ற பெரிய ரக கப்பல்களை கட்டும் வகையில் இத்தளம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
100 விழுக்காடு வரி - இந்தியா எச்சரிக்கை, அமெரிக்க உறவில் விரிசல்?

100 விழுக்காடு வரி - இந்தியா எச்சரிக்கை, அமெரிக்க உறவில் விரிசல்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராகுல் நிகழ்ச்சிக்கு 31 நிபந்தனைகள் விதிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved