news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

முதல்வர் குறித்த கேள்விக்கு விக்ரம் பிரபு பதில்

கோவை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விக்ரம் பிரபு

முதல்வர் விஜய்க்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என்றும், அவர் தேர்ந்தெடுத்துள்ள புதிய பயணத்தை சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும், அவருக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நடிகர் விக்ரம் பிரபு வலியுறுத்தினார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒருவர் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது அவருக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

ரூ.300 கோடி வசூலித்த 'பெத்தலேகம் குடும்ப யூனிட்'

'பெத்தலேகம் குடும்ப யூனிட்' ((Bethlehem Kudumba Unit)) திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நடிகர் நிவின் பாலி, ரசிகர்களின் பேரதரவிற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். கிரிஷ் இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜி நடிப்பில் கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆளுமை உரிமையில் வழக்கில் முழுமையான தடை விதிக்க முடியாது

ஆளுமை உரிமை பாதுகாப்பு தொடர்பாக ஒட்டுமொத்த தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணைய தளங்களில் தமது புகைப்படங்கள், வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்துவதை தடுக்கவும், ஆபாச உள்ளடக்கங்களை நீக்கவும் கோரி தொடரப்பட்ட வழக்கில், நடிகை மீனாட்சி சவுத்ரி தொடர்பான ஆபாச இணைய உள்ளடக்கங்களை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Link
சிக்மா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

சிக்மா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கத்தை விற்று ஐபோன் 18 ப்ரோ வாங்கிய நபர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved