news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

சிக்கிம் மாநிலத்தில் பெய்த கனமழையால் மண் சரிவு

ரிம்பி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sikim

மண் சரிவில் சிக்கிய 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

சிக்கிமின் கியால்ஷிங் மாவட்டத்தில் உள்ள ரிம்பி என்ற பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டதில் 30க்கும் மேற்பட்ட வீடுகளும், சாலைகளும் கடுமையாக சேதமடைந்தன. கனமழையின் காரணமாக ஏற்பட்ட மண் சரிவின் போது மண் மற்றும் பாறைகள் உருண்டோடி வந்து வீடுகளை மூழ்கடித்தன. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கியிருந்து வெளியேற்றப்பட்டனர்.

சுற்றுலா தளத்தில் இளம் பெண்ணிடம் அத்துமீறல்

பீகாரின் பாங்கா ((Banka)) மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளத்தில், இளம்பெண் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் செருப்பால் அடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

மந்தார் மலைக்கு சுற்றுலா சென்ற பெண்ணை 6 பேர் சூழ்ந்து கொண்டு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த வீடியோவின் அடிப்படையில் அடையாளம் தெரியாத 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

கேதார்நாத் புனித தலத்தில் 5 மாதங்களில் 50.30 மெ.டன் குப்பை

உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோவில் வளாகத்தில் 5 மாதங்களில் பக்தர்களால் 50 டன் குப்பைகள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இமயமலையில் உள்ள புனித தலத்திற்கு வருவோர் வீசிச் செல்லும் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கேதார்நாத் உள்ளாட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2023-ல் சுமார் 32 மெட்ரிக் டன்னும், 2024-ல் சுமார் 26 மெட்ரிக் டன்னும், 2025-ல் சுமார் 21 மெட்ரிக் டன் குப்பைகளும் அகற்றப்பட்டதாக கேதார்நாத் நகர் பஞ்சாயத்து தெரிவத்துள்ளது.

Related Link
கேள்விக்குறியாகும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை

கேள்விக்குறியாகும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு விதிக்கும் வரி அல்ல - நிதியமைச்சர் விளக்கம்

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved