news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

டூ வீலரில் மகிழ்ச்சியுடன் நகர்வலம் செல்லும் பெண்கள்

ஓட்டுநர் உரிமம்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran girls bike

ஓட்டுநர் உரிமம் எளிதில் கிடைக்க அரசு வழிவகை

ஈரானில் பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெற இருந்த கட்டுப்பாடுகளை களைய அரசு பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளதால், உரிமம் எளிதாக கிடைப்பதாக பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பெண்கள் அதிக அளவில் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ரஷ்யா மீது நேரடி தாக்குதல் நடத்தினால் பதிலடி கிடைக்கும்

ரஷ்யா மீது நேரடி தாக்குதல் நடத்தினால் தங்களிடம் உள்ள அனைத்து வகையான ஆயுதங்களை பயன்படுத்துவோம் என நேட்டோ((NATO)) அமைப்பிற்கு அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா ஒரு தற்காப்பு அமைப்பு என்றும் அணு ஆயுத அச்சிறுத்தல்கள் தேவையில்லை எனவும் புதின் தெரிவித்துள்ளார்.

டோங்சா தீவுப் பகுதியில் நுழைந்த சீன மீன்பிடி படகுகள்

தைவான் கட்டுப்பாட்டில் உள்ள டோங்சா ((Dongsha)) தீவுப் பகுதியில் நுழைந்த இரண்டு சீன மீன்பிடி படகுகளி தைவான் கடற்படையினர் விரட்டி அடித்தனர். தங்களது அதிகார வரம்புக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக கூறி தண்ணீரை பீய்ச்சி அடித்து அடித்து விரட்டினர்.

Related Link
எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த ஜி-7 அவசர நடவடிக்கை

எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த ஜி-7 அவசர நடவடிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved