news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிப்பது சிறந்த அனுபவம்

அதிர்ஷ்டசாலி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விஜய் சேதுபதி

"பாக்கெட் நாவல்" படம் குறித்து மாளவிகா மோகனன் பேட்டி

  • நடிகர் விஜய் சேதுபதியுடன் திரைப்படத்தில் நடிப்பது ஒரு சிறந்த அனுபவம் என நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார். "பாக்கெட் நாவல்" என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வரும் அவர் அளித்த பேட்டியில், படத்தில் தானும் ஒரு அங்கமாக இருப்பதற்கு அதிர்ஷ்டசாலியாக உணர்வதாக தெரிவித்தார்.
  • திரைப்படத்தில் நடிப்பது முக்கியமல்ல எனவும், யாருடன் சேர்ந்து நடிக்கிறோம் என்பதுதான் முக்கியம் எனவும் கூறினார். நடிகர் விஜய் சேதுபதியை தவிர வேறு யாருடனும் இந்த பயணத்தை தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என தெரிவித்தார்.

"ஏழு கடல் ஏழு மலை" படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

  • நடிகர்கள் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி நடித்த ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் ராம் இயக்கத்தில், சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படம், 3 நாட்களில் 2 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம், தனித்துவமான காட்சி அமைப்பினால் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் அதிநவீன சினிமாக்களை கொண்டாடும் "நோ லிமிட்" எனும் பிரிவில் தேர்வானது.

நான் மலையாள சினிமாவின் மிகப்பெரிய ரசிகை - சுருதிஹாசன்

  • தாம் மலையாள சினிமாவின் மிகப்பெரிய ரசிகை என நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இன்னும் மலையாளத்தில் நடிப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை எனவும், தனக்குள் எப்போதும் அந்த ஆசை இருந்து கொண்டே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
  • மேலும், சரியான கதைக்காக காத்திருப்பதாகவும், அப்படி கிடைத்தால் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், விரைவிலேயே சுருதிஹாசன் மலையாள சினிமாவில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Related Link
உலகளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்த ’மண்டாடி’

உலகளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்த ’மண்டாடி’


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

படிப்பே முன்னேற்றத்திற்கான ஒரே வழி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved