news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி, பொறாமை இருக்கும்

எதிரிகள் கிடையாது

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vijay and ajith

நாங்கள் எதிரிகள் கிடையாது எனவும் வீடியோவில் விளக்கம்

  • தமக்கும் விஜய்க்கும் இடையே போட்டி, பொறாமை இருக்கும் என நடிகர் அஜித் பேசிய தரோபேக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், எந்த ஃபீல்டாக இருந்தாலும் 2 பேருக்குள்ளும் போட்டி இருக்கும் பொறாமை இருக்கும் எனவும், அதேசமயம், தனிப்பட்ட முறையில் பாதிக்கும்படி தங்களுக்குள் எதுவும் இல்லை எனவும்.
  • தாங்கள் எதிரிகள் கிடையாது எனவும் கூறியுள்ளார்.

இளைஞர்களை மையமாக வைத்து காதல் படம்

  • அடுத்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இளைஞர்களை மையமாகக் கொண்ட காதல் திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.
  • கோவையில் ‘பத்தா’ படக்குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குவேன் என்று தெரிவித்தார்.

Related Link
விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிப்பது சிறந்த அனுபவம்

விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிப்பது சிறந்த அனுபவம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved