news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

ஆறு ஆண்டுகளாக கணவருக்கு ’அல்வா’ கொடுத்த மனைவி

கள்ளக்காதலனுக்காக 150 சவரன் திருட்டு

42

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஐந்து வருடங்களாக கணவனை ஏமாற்றி, 150 சவரன் நகையுடன் கள்ளக்காதலனுடன் ஊர் சுற்றிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

நிச்சயிக்கப்பட்ட திருமணம்
சென்னை, வடபழனி பகுதியை சேர்ந்தவர் 43 வயதான ஆதித்தன். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இலக்கியா என்கிற 34 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்து வருகிறது.

150 சவரன் நகைகளுடன்...
இந்த நிலையில் சில தினங்களாகவே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மனைவி இலக்கியா வீட்டிலிருந்த 150 சவரன் நகையை திருடிக் கொண்டு குழந்தையுடன், கள்ளக்காதலுடன் கேரளா சென்று தங்கிவிட்டார்.
இதனை தெரிந்து கொண்ட கணவர் ஆதித்தன், வடபழனி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இலக்கியா, தங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி...
ஏற்கெனவே, இலக்கியா பொய்யான புகாரை கணவன் மீது கொடுத்து வழக்கும் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆதித்தன் கொடுத்த புகாரில் எந்த விதமான நடவடிக்கையும் போலீசார் எடுக்காமல் இருந்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி மனைவியின் மீது வழக்கு பதிவு செய்து தற்போது, போலீசார் கைது செய்து உள்ளனர்.

Related Link
தவெக நிர்வாகி மீதான பாலியல் புகார், புகாரளித்த பெண்ணின் ஆடியோ

தவெக நிர்வாகி மீதான பாலியல் புகார், புகாரளித்த பெண்ணின் ஆடியோ "லீக்"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்

44
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved