news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

பத்தா’ படத்தை ஆஸ்கருக்கு கொண்டு செல்ல ஆசை

நீண்ட நாள் ஆசை

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Atlee

கமல்-விஜய்சேதுபதி கூட்டணியில் மருதநாயகம் கனவு

  • சென்னையில் நடைபெற்ற ‘பத்தா’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குநரும் தயாரிப்பாளருமான அட்லி, படத்தை ஆஸ்கர் விருதுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தனது விருப்பம் என தெரிவித்தார்.
  • மேலும், கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ‘மருதநாயகம்’ படத்தை உருவாக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும் கூறினார்.

ரஜினியின் ஜெயிலர்-2 டிரைலர் வெளியாகி வரவேற்பு

  • நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. வரும் 15ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது.
  • முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என படக்குழு நம்பிக்கையில் இருக்கிறது.



Related Link
மருதநாயகம் படத்தை இயக்க ஆசை - அட்லீ

மருதநாயகம் படத்தை இயக்க ஆசை - அட்லீ


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்

53
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved