news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ள "த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்"

ஹிந்தி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
த்ரிஷ்யம்

திரைப்படம் வெளியான 4 நாட்களில் ரூ.303 கோடி வசூலித்தது

  • நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகியுள்ள "த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்" திரைப்படத்தின் வசூல் 300 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மலையாளத்தில் வெளியான "த்ரிஷயம் - 3" படத்தின் மொத்த வசூலை நான்கே நாள்களில் ஹிந்தியில் வெளியான இந்த படம் முறியடித்துள்ளது.
  • மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு, அபிஷேக் பதாக் இயக்கத்தில் "த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்" என்ற பெயரில் கடந்த 2-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் தபு, ஷ்ரேயா சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சூர்யா நடிக்கும் "சீன்" திரைப்படத்தின் முதல் பாடல்

  • சூர்யா நடிக்கும் "சீன்" திரைப்படத்தின் முதல் பாடலான "ஆத்தி யார்ரா இவ" பாடல் நாளை ((அக்.8-ம் தேதி)) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுஷின் ஷியாம் இசையமைப்பில் இந்த பாடல் உருவாகியுள்ளது.
  • ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் மலையாள நடிகர் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி வெளியாக உள்ளது.


Related Link
இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும்

இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் "ரேணிகுண்டா -2

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதலாவது உள்நாட்டு கடற்படை ஆதரவு கப்பல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved