news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

"பத்தா" திரைப்பட குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல்

அட்லீ

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பத்தா

இயக்குநர்கள் பாலாஜி தரணிதரன், அட்லீக்கு பாராட்டு

  • நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள "பத்தா" திரைப்படக் குழுவை நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். கடந்த 1-ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
  • இந்த படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், தயாரிப்பாளர் அட்லீ, இசையமைப்பாளர் சாய் அபயங்கர், நடிகர்கள் ஹரி கிருஷ்ணன், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோரை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

"ஒடிசி" திரைப்படத்தை விட 100 மடங்கு சிறந்த படம் "டோரதி"

  • "ஒடிசி" திரைப்படத்தை விட 100 மடங்கு சிறந்த படம் ‘டோரதி’ என்று இயக்குநர் மிஷ்கின் பாராட்டி உள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான இந்த படம் கடந்த 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
  • 1990-களின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
  • இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் "டோரதி" திரைப்படம்

படத்தின் கதை முடிச்சு எச்சரிக்கை டிரெய்லர் இன்று வெளியீடு

  • "டோரதி" திரைப்படத்தின் கதை முடிச்சு எச்சரிக்கை டிரெய்லர் இன்று ((அக். 8)) வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக எடுக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.


Related Link

"மக்களால் உருவாக்கப்பட்டவன் நான்" என CM விஜய் பாணியில் பேசிய SK

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரான் போர் விரைவில் முடியும்: எண்ணெய் விலை குறையும்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved