நேபாளத்தில் பெருவெள்ளத்தில் சிக்கிய 5 ஆயிரத்து 285 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் டிரோன்கள்
தேசிய தின கொண்டாட்டத்தில், சீனாவின் சோங்கிங் நகரில் டிரோன் காட்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தது. யாங்சே மற்றும் ஜியாலிங் நதிகள் இணையும் நதிக்கரை வான்பரப்பில், சுமார் 5,000 ஒளிரும் ட்ரோன்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த கண்கவர் காட்சி நடத்தப்பட்டது.