news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

செவ்வாயில் உதயசூரியன்- படம் பிடித்த நாசா ரோவர்

மணல் பாறைகள்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NASA

காற்றால் உருவான மணல் பாறை மலையின் காட்சியும் பதிவு

  • செவ்வாய் கிரகத்தில் உதயசூரியனின் கண்கவர் காட்சியை நாசாவின் ரோவர் விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பல யுகங்களாக வீசிய கடும் காற்றால் உருவான மணல் பாறைகள் நிறைந்த மலையின் காட்சியையும் அது பதிவு செய்துள்ளது.
  • செவ்வாயின் நிலப்பரப்பு மற்றும் வளிமண்டல மாற்றங்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுக்கு இந்தப் படங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ரூ.31,950 கோடி இழப்பு

  • ஈரான் உடனான போரில் அமெரிக்காவுக்கு 31 ஆயிரத்து 950 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டு காங்கிரஸ் ஆய்வறிக்கையின் படி, 85 அமெரிக்க போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 45 எம்.க்யூ-9 ரீப்பர் ட்ரோன்கள், 12 எப்-15 ரக விமானங்கள் மற்றும் ஒரு எப்-35 விமானமும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்

  • உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரஷ்ய தாக்குதலில் தலைநகர் கீவ் மட்டுமின்றி, செர்னிஹிவ், கிரெமென்சுக், ஒலெக்சாண்ட்ரியா உள்ளிட்ட 11 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


Related Link
பிரதமர் மோடிக்கு எதிராக சர்வதேச அளவில் சதி நடக்கிறது

பிரதமர் மோடிக்கு எதிராக சர்வதேச அளவில் சதி நடக்கிறது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் கூட்டறிக்கையில் கையெழுத்து

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved