news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

சுமித் மச்சாரை பெருமைப்படுத்தும் விதமாக டாட்டூ

பிளைதுபாய்

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Smit machar

நவராத்திரியை ஒட்டி குஜராத் மக்களின் டாட்டூ

  • ஃபிளைதுபாய் விமானத்தை ஆபத்திலிருந்து காத்த ஸ்மித் மச்சாரை பெருமைப்படுத்தும் விதமாக குஜராத் மக்கள் டாட்டூ போட்டுள்ளனர். நவராத்திரி நெருங்கி வரும் நிலையில் குஜராத்தில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
  • அதன்படி பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அகமதாபாத் பல இளைஞர்கள், விமானி ஸ்மித் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை டாட்டூவாக போட்டுள்ளனர்.

ஞானேஷ் குமாருக்கு எதிராக தலைநகரில் தொடர் போராட்டங்கள்

  • தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டங்கள் தொடர்பாக ராகுல் காந்தி, எம்.பி பிரியங்கா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • கடந்த 2ஆம் தேதி முதல் நடந்த தொடர் போராட்டங்கள் குறித்து 25 முதல் தகவல் அறிக்கைகளை டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ளது. அதன்படி, பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


Related Link
ஸ்டார்லிங்க் சேவையை அனுமதிக்க விரும்பும் எலான் மஸ்க்

ஸ்டார்லிங்க் சேவையை அனுமதிக்க விரும்பும் எலான் மஸ்க்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல்- ஈரான்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved