news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

புத்தி கண்டகி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு

நேபாளம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நேபாளம்

10 பேர் மாயம், 6 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன

  • நேபாளத்தில் கோர்க்கா மாவட்டத்தில் புத்தி கண்டகி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் காணாமல் போயினர். மேலும், 6 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சும்னுப்ரி பகுதியில் சுமார் 35-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

தீபாவளியை முன்னிட்டு சிங்கப்பூரில் வண்ணமய அலங்காரம்

  • தீபாவளியை முன்னிட்டு சிங்கப்பூரில் ரயில்கள், பேருந்துகள் மற்றும் மெட்ரோ நிலையங்கள் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. யானைகள், பாரம்பரிய விளக்குகள், ரங்கோலி கோலங்கள் இடம்பெற்றுள்ள இந்த அலங்காரங்கள், அக்டோபர் 8 முதல் நவம்பர் 11 வரை பொதுமக்களைக் கவரும் வகையில் காட்சியளிக்கும்.


Related Link
சவுதி விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்

சவுதி விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved