news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

சவுதி அரேபியாவில் மற்றொரு விமான நிலையம் மீது தாக்குதல்

சவுதி அரேபியா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தம்மாம் விமான நிலையம்

தம்மாம் நகரில் உள்ள விமான நிலையம் மீது தாக்குதல்

  • சவுதி அரேபியாவில் மற்றொரு விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தம்மாம் நகரில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் தாக்கப்பட்டதை சவுதி விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.இந்தத் தாக்குதலுக்கு ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

இங்கிலாந்தின் யார்க்ஷைர் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி

  • இங்கிலாந்தின் யார்க்ஷைர் வனவிலங்கு பூங்காவில் புலியை அடைத்திருந்த பகுதிக்குள் குதித்த நபர் புலி தாக்கி உயிரிழந்தார். தகவலறிந்ததும் பூங்கா ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளே சென்று அந்நபரை மீட்டு சிகிச்சை அளிக்க முயன்ற நிலையில், நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.


Related Link
புத்தி கண்டகி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு

புத்தி கண்டகி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved