news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி. சிங்

தரங் சக்தி 2026

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஏ.பி. சிங்

ஏ.பி. சிங் இம்மாத இறுதியில் பணி ஓய்வு

  • இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி. சிங், இம்மாத இறுதியில் ஓய்வு பெற உள்ளதையொட்டி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் தனது கடைசி பயணத்தை மேற்கொண்டார்.
  • ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடைபெற்ற தரங் சக்தி 2026 பயிற்சியின்போது, வெளிநாட்டு விமானங்கள் மற்றும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழுவுடன் அவர் பறந்தார்.

எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் கொலை

  • ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், எல்லை வழியாக ஊடுருவ முயன்ற நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கிருஷ்ணா காடி பகுதியில், ராணுவம் பாதுகாப்புக்காக அமைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி அவர்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
  • கொல்லப்பட்டவர்களில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கியத் தளபதி முகமது பைசானும் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையே நல்ல வர்த்தக முன்னேற்றம்

  • இந்தியா-அமெரிக்கா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு விரிவடைந்து வருவதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
  • பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்வதில் அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Related Link
இந்தியாவில் ஸ்டார்லிங்க் தடுக்கப்படுகிறதா? சீண்டும் எலான் மஸ்க்

இந்தியாவில் ஸ்டார்லிங்க் தடுக்கப்படுகிறதா? சீண்டும் எலான் மஸ்க்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Hyundai நிறுவனம் தனது Bayon மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved