news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

வங்கதேசத்தில் ரிசார்ட்டில் தீ விபத்து

சுற்றுலா விடுதி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
West bengal

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை

  • வங்கதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலா விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். காக்ஸ் பஜார் மாவட்டம், இனானி கடற்கரை அருகே உள்ள ரிசார்ட்டில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
  • மரத்தால் கட்டப்பட்டிருந்த கட்டடம் முழுவதும் தீ வேகமாகப் பரவியதால், அங்கு தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் சிக்கிக்கொண்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர்

  • அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து கேட்டி ஜக்காரியா, வெறும் 5 நாட்களில் விலகியுள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த இவர், முதல் செய்தியாளர் சந்திப்பில் எழுந்த விமர்சனங்கள் மற்றும் வழக்கறிஞர் தகுதி குறித்த சர்ச்சைகளைத் தொடர்ந்து பதவியில் இருந்து வெளியேறியுள்ளார்.

கடல் கண்ணி வெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்

  • ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 20 லட்சத்துக்கும் அதிகமான கச்சா எண்ணெய் பேரல்களை ஏற்றிச் சென்ற கப்பல் கடல் கண்ணி வெடியில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
  • சட்ட விரோதமாக ஜலசந்தி பகுதியை கடக்கும் நோக்கில், அக்கப்பல் அதன் அனைத்து கண்காணிப்பு மற்றும் ரேடார் அமைப்புகளையும் அணைத்துவிட்டு சென்றதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.


Related Link
கென்யாவில் எபோலா வைரஸ் மூன்றாவது பாதிப்பு உறுதி

கென்யாவில் எபோலா வைரஸ் மூன்றாவது பாதிப்பு உறுதி

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved