news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தில் விபரீதம்

மரச் சிலுவை

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஈக்வடார்

பாதிரியார் மீது பிரம்மாண்ட மரச் சிலுவை விழுந்ததில் உயிரிழப்பு

  • தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்த பாதிரியார் பாட்ரிசியோ சான்செஸ் மீதுபின்னால் இருந்த பிரம்மாண்ட மரச் சிலுவை திடீரென அவர் மீது விழுந்ததி உயிரிழந்தார்.
  • நேரலையின்போதே நிகழ்ந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புக்கிங் செய்பவர்களுக்கு டெலிவரி செய்யப்படுமா?

  • ராக்கெட் THRUSTER-களுடன் அறிமுகமான டெஸ்லாவின் புதிய ROADSTER காரை புக்கிங் செய்பவர்களுக்கு டெலிவரி செய்யப்படுமா? என்பதில் உத்தரவாதம் இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  • 50 லட்சம் முதல் ரூ.2.5 கோடி வரை பலர் முன்பணம் செலுத்தி வரும் சூழலில், அதன் விலைக்கோ? கார் எப்போது வழங்கப்படும்? என்பதற்கோ எந்த உறுதியான காலக்கெடுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Related Link
ஈரான் நாட்டின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சர்

ஈரான் நாட்டின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved