news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல்

லெனின்கிராட்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரஷ்யா

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ஒருவர் பலி

  • ரஷ்யாவின்  செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் லெனின்கிராட் பகுதிகளில், உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள், சரக்குப் போக்குவரத்து மையங்கள் மற்றும் தரவு மையங்கள் சேதமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கனடாவில் ஆயுதப்படை தளத்தில் வெடிவிபத்து

  • கனடாவில் ஆயுதப்படை தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து மற்றும் தீவிபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். கனடாவின் ஆல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள இராணுவத் தளத்தில் நேரடி துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிபொருள் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எரிவாயுக் குழாய் மீது குண்டு தாக்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Related Link
தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தில் விபரீதம்

தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தில் விபரீதம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved