Also Watch
Read this
By: Web Team

3 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையை கடந்த மஹிந்த்ரா XUV 700 காரின் பேஸ் லிஃப்ட் மாடலான XUV 7X0 காரின் முன்பதிவு தொடங்கியது. வரும் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் இந்த காரை, வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved