Also Watch
Read this
By: Manigandan Raja

Offroad King என்றழைக்கப்படும் Mitsubishi நிறுவனம் தனது பஜேரோ காரின் புதிய தலைமுறை மாடலை வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி அறிமுகம் செய்கிறது S-AWC (Super-All Wheel Control) தொழில்நுட்பம் மூலம் மண், கற்கள், ஏற்றம் போன்ற கடினமான பகுதிகளிலும் நிதானமாக செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரின் விலை ரூ.36 லட்சம் இருக்கலாம் என எதிர்பார்ப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved