Also Watch
Read this
By: Web Team

டி.வி.எஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஆர்.டி.ஆர் 310 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
புளூடூத் இணைப்பு வசதியுடன் கூடிய 5 அங்குல TFT டிஸ்பிளே உடன், புதிதாக டிராக் டார்க் கண்ட்ரோல் அம்சமும் இடம் பெற்றுள்ளது. தொடக்க ஷோரூம் விலை சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved