news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 80 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் இசை வெளியீட்டு விழா
tv

Also Watch

tv

Read this

80 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் இசை வெளியீட்டு விழா

music launch

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jana nayagan

சுமார் 80 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. சாதாரண டிக்கெட் 2,500 ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரையிலும், விஐபி டிக்கெட் 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு லட்சத்து 15ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்பனையானதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செந்தில் பாலாஜிக்கு தனி மூளை, நக்கலுடன் சீறிய இபிஎஸ்

0
0 min agoshare
கோவையில் இபிஎஸ் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved