news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 'பராசக்தி' படத்தில் வரும் காட்சிகளை கொண்ட வீடியோ
tv

Also Watch

tv

Read this

'பராசக்தி' படத்தில் வரும் காட்சிகளை கொண்ட வீடியோ

'பராசக்தி'

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Parasakthi

'பராசக்தி' திரைப்படத்தில் வரும் காட்சிகளை கொண்ட 10 நிமிட வீடியோவை நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெளியிட உள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பராசக்தி'. பொங்கலுக்கு இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள வீடியோ வெளியாகவுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,200 குறைவு

5
57 mins agoshare
இன்றைய தங்கம் விலைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved