news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தான் நடிகர் கார்த்தியின் ஃபேன் அல்ல AC
tv

Also Watch

tv

Read this

தான் நடிகர் கார்த்தியின் ஃபேன் அல்ல AC

கீர்த்தி ஷெட்டி

4

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KIRTHY SHETTY

தான் நடிகர் கார்த்தியின் ஃபேன்((FAN)) அல்ல AC என்று அவருடன் நடித்த அனுபவம் பற்றி நடிகர் கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி-கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள "வா வாத்தியார்" திரைப்படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய கீர்த்தி ஷெட்டி, தான் கார்த்தியின் மிகப்பெரிய ரசிகை என்றும், அவரின் "பையா" திரைப்படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று தனக்கே தெரியாது எனவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
1 hr 5 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved