Also Watch
Read this
By: Manigandan Raja

மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி :
நடிகர் கார்த்தி, இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மடோன் அஸ்வின், நடிகர் கார்த்திக்கு கதை சொன்னதும், அவர் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்த கூட்டணி இணைய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் திரைப்படத்தை எடுத்தவர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved