news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மதுரை விமான நிலையம் வந்த நடிகர் ரிஷப் செட்டி
tv

Also Watch

tv

Read this

மதுரை விமான நிலையம் வந்த நடிகர் ரிஷப் செட்டி

விமான நிலையம், மதுரை

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu rishap shetty

ராமேஸ்வரம் செல்வதற்காக தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த காந்தாரா பட நாயகன் ரிஷப் செட்டியுடன், அங்கிருந்த ரசிகர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவருடன் படத்தின் நாயகி சப்தமி கவுடாவும் உடன் வந்திருந்தார். இருவரும் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வாகனம்

4
7 hrs 14 mins agoshare
School van fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau