news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "அஸ்வத்தாமா" கனவு திரைப்படத்தை இயக்கும் ஆதித்யா தார்?
tv

Also Watch

tv

Read this

"அஸ்வத்தாமா" கனவு திரைப்படத்தை இயக்கும் ஆதித்யா தார்?

"Aswathama"

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhurendar director

கனவு திரைப்படத்தை இயக்கும் ஆதித்யா தார் :

துரந்தர் திரைப்பட இயக்குநர் ஆதித்யா தார், தனது கனவு திரைப்படமான "அஸ்வத்தாமா"-வை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துரந்தரின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, மூன்றாம் பாகமும் தயாராகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

சுமார் ஆயிரம் கோடி ரூபாயில் "அஸ்வத்தாமா"-வை உருவாக்க திட்டமிட்டுள்ள ஆதித்யா தார், ரன்வீர் சிங்கை கதாநாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Link
யூத் படத்தில் இடம் பெற்றுள்ள கானா பாடல்

யூத் படத்தில் இடம் பெற்றுள்ள கானா பாடல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

7
47 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved